மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் சில மாவட்டங்களில் தலா 2 பேர் அமைச்சரவையில் இடம்..!

0 5478
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் சில மாவட்டங்களில் தலா 2 பேர் அமைச்சரவையில் இடம்..!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் சில மாவட்டங்களில் தலா 2 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

சென்னையில் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு, விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி மற்றும் மஸ்தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரையில் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி,
தூத்துக்குடியில் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்டத்தில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சி.வி.கணேசன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும், தங்கம் தென்னரசு ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments