மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரிப்பதற்காக 4 பேர் கொண்ட குழுவை கொல்கத்தாவுக்கு அனுப்பியது மத்திய உள்துறை அமைச்சகம்

0 1117
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரிப்பதற்காக 4 பேர் கொண்ட குழுவை கொல்கத்தாவுக்கு அனுப்பியது மத்திய உள்துறை அமைச்சகம்

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழு கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் பல பகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் மூண்டது. இந்தத் தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும், அது குறித்து அறிக்கை அளிக்கவும் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இருமுறை கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்துக் கள நிலவரத்தை நேரில் அறிந்துகொள்வதற்காக உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவைக் கொல்கத்தாவுக்கு அனுப்பியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments