ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

0 1123

ரும் ஒன்றாம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கமாக பருவமழை துவங்கும் ஜூன் ஒன்றாம் தேதியே இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 15 ஆம் தேதி அரசால் வெளியிடப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 98 சதவிகிதம் என்ற இயல்பான அளவுக்கு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments