ஒரு தலை ராகம் திரைப்பட தயாரிப்பாளர் E.M.இப்ராஹிம் காலமானார்

0 17344

ஒரு தலை ராகம் திரைப்பட தயாரிப்பாளர் E.M.இப்ராஹிம் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1980ம் ஆண்டு வெளியான தனது முதல் பட தயாரிப்பாளர் காலமானதை அடுத்து இரங்கல் தெரிவித்து இயக்குநர் டி.ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், இப்ராஹிமின் மறைவு செய்தி இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறதாக குறிப்பிட்டுள்ள டி.ராஜேந்தர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை கூறுவதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments