என் தம்பி முதலமைச்சராவதில் பெருமை - மு.க.அழகிரி

0 7168

தமிழக முதலமைச்சராக நாளை காலை பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, அவரது சகோதரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்ணன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அழகிரி, முதல்வராக ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்’ என்றும் மு.க.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments