பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு படுக்கை வாங்கி கொடுக்க கொரோனா நோயாளிகளிடம் பணம் வசூல்: 7பேர் கைது

0 1552

பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு படுக்கை வாங்கி கொடுக்க கொரோனா நோயாளிகளிடம் பணம் வசூலித்தவர்கள் உட்பட 7 கைது செய்யப்பட்டனர்.

கொரோனா நோயாளிகளுக்கு அரசு சார்பில் தனியார் மருத்துவமனைகளில் ஒதுக்கப்படும் படுக்கைகள் இடைத்தரகர்கள் மூலம் நிரப்பப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சிலர் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, படுக்கைகளை ஏற்பாடு செய்து கொடுத்ததும், இதுவரை 4 நோயாளிகளிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வாங்கியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments