இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

0 2765

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் 3980 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

மகாராஷ்டிராவில் மட்டும் 900 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 35 லட்சத்து 66 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 16 கோடியே 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments