டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 6 நோயாளிகள் உயிரிழப்பு

0 1167

டெல்லியை அடுத்த குருகிராம் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 6 நோயாளிகள் உயிரிழந்தனர்.

5 நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த இச்சம்பவத்தின் சில வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. ஆறு நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் இருந்த ஐசியு அறையை பூட்டி வைத்து மருத்துவர்கள் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. 

சடலங்கள் ஐசியுவில்  கிடக்கும் காட்சியை சிலர் படம் எடுத்து பரப்பி விட்டனர். தகவல் அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments