காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 1131

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தீவிரவாதிகள் சரணடையும்படி எச்சரித்தனர்.

எச்சரிக்கையை மீறி தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையடுத்து அங்கு இருதரப்பினரிடையே சண்டை மூண்டது. இதில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments