இந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா

0 1942

இந்தியாவில் இரண்டு கோடி டோஸ்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பதற்கான பொருட்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டின் இந்திய தூதர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை முறியடிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா துணையிருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இது வரை இந்தியாவுக்கு பத்து லட்சம் பரிசோதனைக் கருவிகள், 545 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்,16 லட்சம் என் 95 மருத்துவ முகக்கவசங்கள், 457 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 440 ரெகுலேட்டர்கள், 220 பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments