இந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை

0 1223

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இவை நேற்றிரவு இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஏற்கனவே 17 ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. நடுவானில் ரபேல் விமானங்கள் எரிபொருள் நிரப்ப பிரான்ஸ் மற்றும் அமீரக போர் விமானங்கள் உதவி வருகின்றன.

மொத்தம் 36 ரபேல் விமானங்களை பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்தியா 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய கடந்த 2016ம் ஆண்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments