குஜராத்தில் இருந்து டெல்லிக்கு வந்து சேர்ந்தது 103 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

0 981

குஜராத்தில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை 103 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் மூலம் வந்து சேர்ந்தது.

5 ஆக்சிஜன் டேங்கர்களுடன் நேற்றிரவு குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் பசுமை வழித்தடம் வழியாக அதிவேகமாக அதிகாலை 3.30 மணியளவில் டெல்லி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

இதுவரை 27 ரயில்கள் மூலம் 103 ஆக்சிஜன் டேங்கர்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.மேலும் ஆறு ரயில்கள் 33 டேங்கர்களுடன் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டு பயணத்தைத் தொடர்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments