இந்தியர்கள், அமெரிக்கா வருவதற்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது

0 1752
இந்தியர்கள், அமெரிக்கா வருவதற்கு விதிக்கப்பட்டத் தடை அமலுக்கு வந்துள்ளது.

இந்தியர்கள், அமெரிக்கா வருவதற்கு விதிக்கப்பட்டத் தடை அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு அதிபர் ஜோ பைடன் தடை விதித்தார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள், கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் மற்றும் அவர்களின் கணவர் அல்லது மனைவி, மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் என வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments