பயணிகள் வருகை குறைவால் ரயில்களை ரத்து செய்கிறது தெற்கு ரயில்வே..

0 2852
பயணிகள் வருகை குறைந்துள்ளதால் 4 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் வருகை குறைந்துள்ளதால் 4 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு- நாகர்கோவில் இடையிலான சிறப்பு ரெயில் (07235) வருகிற 5-ம் தேதியில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
நாகர்கோவில்- பெங்களூர் சிறப்பு ரெயில் (07236) 6-ம் தேதியில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

யஷ்வந்த்பூர்- கண்ணூர் (06537) இடையிலான சிறப்பு ரயில் இன்று முதலும்,கண்ணூர் - யஷ்வந்த்பூர் இடையிலான சிறப்பு ரெயில் 5-ந் தேதி முதலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இந்த தகவலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments