டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி - கெஜ்ரிவால்

0 1706
டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இதை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் டெல்லியில் உள்ள அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

டெல்லி அரசின் இந்த முடிவால் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான டிரைவர்கள் பயன்பெறுவார்கள். இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் 72 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments