சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வெற்றி.. விஜயகாந்திடம் வாழ்த்து பெற்று நலம் விசாரிப்பு

0 5798
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி, அவருடைய உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். இதேபோன்று, அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தும் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments