பிறந்தநாளை மறந்து பணியாற்றிய காவலர்களுக்கு கேக் வெட்டி கொண்டாடிய சக காவல்துறை அதிகாரிகள்

0 2750
கரூரில் பிறந்தநாளை மறந்து பணியாற்றிய காவலர்களுக்கு கேக் வெட்டி கொண்டாடிய சக காவல்துறை அதிகாரிகள், குடும்பத்துடன் கொண்டாட அவர்களுக்கு விடுமுறை அளித்து அனுப்பி வைத்தனர்.

கரூரில் பிறந்தநாளை மறந்து பணியாற்றிய காவலர்களுக்கு கேக் வெட்டி கொண்டாடிய சக காவல்துறை அதிகாரிகள், குடும்பத்துடன் கொண்டாட அவர்களுக்கு விடுமுறை அளித்து அனுப்பி வைத்தனர்.

கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் முதல்நிலை காவலர்களாக பணியாற்றும் நளினி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் பிறந்தநாளை மறந்து சீருடையில் இன்று பணிக்கு வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு கேக் வெட்டியும் சால்வை அணிவத்தும் வாழ்த்துமடல் கொடுத்தும் பிறந்தநாள் கொண்டாடிய சக காவலர்கள் இருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments