திமுக வெற்றி பெற்றதற்கு நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செய்த பெண்.. வெற்றிக்காக உடலை சிதைத்துக் கொள்ளக் கூடாது என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

0 2681
தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு நாக்கை அறுத்து கோயில் உண்டியலில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பரமக்குடியைச் சேர்ந்த பெண், விரைவில் குணமடைய வேண்டுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு நாக்கை அறுத்து கோயில் உண்டியலில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பரமக்குடியைச் சேர்ந்த பெண், விரைவில் குணமடைய வேண்டுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணியாற்றுவதையே காணிக்கையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், வெற்றிக்காக உடலை ஒதுபோதும் சிதைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இனிமேல் திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் செயல்களை செய்திடக் கூடாது என  ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments