பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததால் மக்கள் நீதி மய்யம் தோல்வி - பொன்ராஜ்

0 2856
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சென்னை வேட்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சென்னை வேட்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல் உட்பட மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர்.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்கு சதவீதம் உள்ளிட்டவை குறித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் பொன்ராஜ், பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது, கமல்ஹாசனின் குறைவான சுற்றுப் பயணங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments