”இந்தியாவில் தேசிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்” -உலக தொற்றுநோய் நிபுணர் அந்தோணி பவுசி ஆலோசனை

0 4502
”இந்தியாவில் தேசிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்” -உலக தொற்றுநோய் நிபுணர் அந்தோணி பவுசி ஆலோசனை

ந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த வேண்டுமானால் தேசிய ஊரடங்கை அமல்படுத்துவது அவசியம் என வெள்ளை மாளிகை தலைமை மருத்துவ ஆலோசகரும் உலகின் முன்னணி தொற்று நோய் நிபுணருமான அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தி, பெரும் எண்ணிக்கையில் தற்காலிக மருத்துவமனைகளையும் ஏற்படுத்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் தொற்று பரவும் போது, அனைவரையும் கவனிப்பது எளிதல்ல என்று தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் கொரோனா நிலைமை கவலை அளிக்கும் விதமாக உள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் உதவிட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments