கோமாளி போல் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்..!

0 1316

மும்பையில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளைஞர் ஒருவர் கோமாளி போல் வேடமணிந்து குடிசை பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து வருகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் கடந்த 12 நாட்களாக 3 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியது.

இந்த நிலையில் குடிசை பகுதி மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மருந்து நிறுவன ஊழியர் ஒருவர் கோமாளி போல் வேடமணிந்து கிருமி நாசினி தெளித்தும், முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு பிரசாரம் மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments