அமெரிக்கா அனுப்பி வைத்த 1,25,000 ரெம்டிசிவர் மருந்து குப்பிகள் இந்தியா வந்து சேர்ந்தன..!

0 1052
அமெரிக்கா அனுப்பி வைத்த 1,25,000 ரெம்டிசிவர் மருந்து குப்பிகள் இந்தியா வந்து சேர்ந்தன..!

ந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் டோஸ்கள் டெம்டிசிவர் மருந்து குப்பிகள் விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன.

இவை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்த நான்காவது தவணை உதவிப் பொருட்களாகும். அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த ரெம்டிசிவர் பயன்படுத்தப்பட்டது.

இது தவிர 100 மில்லியன் டாலர் மதிப்புடைய பல்வேறு மருத்துவ உதவிப் பொருட்களை அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments