தமிழக வளர்ச்சிக்காக திமுக அரசுக்கு, பாஜக ஒத்துழைப்பு வழங்கும் - வானதி சீனிவாசன்

0 4794

தமிழக வளர்ச்சிக்காக திமுக அரசுக்கு, பாஜக ஒத்துழைப்பு வழங்கும் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கூறிள்ளார்.

தேர்தல் வெற்றியையொட்டி, சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதா ? என்பதை உறுதி செய்வோம் என்றார். புதிய முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments