ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை? 8 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

0 2436

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குறைந்த அளவில் ஆக்சிஜன் வழங்கப்பட்டதால் கொரோனா நோயாளிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்துபுரம் அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 47 பேர் வெண்டிலேட்டர் மூலம் அளிக்கப்பட்டது. இந்நிலையில்,ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வந்த பைப்பில் 4.5 மில்லிமீட்டர் அளவுக்குசெலுத்த வேண்டிய நிலையில் 2 மில்லி மீட்டர் மட்டுமே ஆக்சிஜன் செலுத்தப்பட்டதாகவும், இதனால் பல நோயாளிகள் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு விட முடியாமல் திணறிய நிலையில்,8 நோயாளிகள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments