வங்கதேசத் தலைநகரில் கொரோனா ஊரடங்கால் தவிக்கும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் தன்னார்வாளர்கள்!

0 1687

வங்கதேசத் தலைநகர் தாக்காவில், கொரோனா ஊரடங்கை முன்னிட்டுத் தன்னார்வளர்கள் ஏழைகளுக்கு இலவசமாக உணவளித்து வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கூலி வேலைக்கு செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும் தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் அவர்கள் நோன்பைத் திறப்பதற்கு கூட உணவின்றித் தவித்தனர்.

இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் 1000 பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments