சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் முதன்முறையாக இரவு நேரத்தில் பூமிக்கு திரும்பி சாதனை

0 1561
சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் முதன்முறையாக இரவு நேரத்தில் பூமிக்கு திரும்பி சாதனை

ர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் 53 ஆண்டுகளில் முதன்முறையாக இரவு நேரத்தில் பூமிக்கு திரும்பி சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த விண்வெளி வீரர்கள் கடந்த நவம்பர் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

167 நாட்களுக்கு பின் விண்வெளியிலிருந்து ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ (Crew) டிராகன் என்ற விண்வெளி ஓடத்தில் புறப்பட்ட நான்கு பேரும் புளோரிடா மாகாணத்திலுள்ள பனாமா நகரில் நள்ளிரவில் வெற்றிகரமாக தரையிரங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments