இந்திய மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் வாங்க அமெரிக்க இந்திய தொழிலதிபர் ரூ 73 கோடி உதவி

0 917
இந்திய மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் வாங்க அமெரிக்க இந்திய தொழிலதிபர் ரூ 73 கோடி உதவி

ந்திய மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக அமெரிக்க-இந்திய கோடீசுவர தொழிலதிபரான வினோத் கோஸ்லா  73 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

ஹூஸ்டனில் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தை நிறுவியவர்களில் அவர் ஒருவராவார்.

இது பற்றி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15000 ஆக்சிஜன் உருளைகள், 500 ஐசியூ படுக்கைகள், 100 வென்டிலேட்டர்கள், கொரோனா மையங்களுக்கு 10ஆயிரம் படுக்கைகள் என கோரிக்கைகள் குவிந்துள்ளதால், உடனடியாக வெளிநாட்டு இந்தியர்கள் உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments