கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவ 37 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்குகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

0 3281
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவ 37 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்குகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவ 37 லட்ச ரூபாயை வழங்குவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் கடும் பாதிப்புக்குள்ளான இந்தியாவுக்கு உதவுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம், யூனிசெப் ஆகியவை நிதி திரட்டி வருகின்றன.

ஏற்கெனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பாட் கம்மின்ஸ், பிரெட் லீ ஆகியோர் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவும் வகையில் நிதி வழங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments