நமக்கு அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை வாட்ஸ்ஆப் வாயிலாக கண்டுபிடிக்க உதவும் நடைமுறை அமல்

0 5457
நமக்கு அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை வாட்ஸ்ஆப் வாயிலாக கண்டுபிடிக்க உதவும் நடைமுறை அமல்

மக்கு அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை வாட்ஸ்ஆப் வாயிலாக கண்டுபிடிக்க உதவும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அதற்காக முதலில் +91 9013151515 என்ற எண்ணை நமது மொபைலில் சேமிக்க வேண்டும், அதன்பின்னர் வாட்ஸ்ஆப் செயலிக்கு சென்று அந்த எண்ணுக்கு நமஸ்தே என்று ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்.

அப்போது வசிக்கும் பகுதியின் பின் கோடு எது என்ற கேள்வி வரும். சரியான பின்கோடை அடித்தால் அதற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் தடுப்பூசி மையங்களின் பட்டியல் மொபைல் போன் திரையில் வரும்.

வாட்ஸ்ஆப் நம்பரை மொபைலில் சேமிக்க விருப்பம் இல்லை என்றால் wa.me/919013151515  என டைப் செய்தும் தடுப்பூசி மையங்களின் பட்டியலை பெறலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments