நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக திமுக கூட்டணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

0 2044
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக திமுக கூட்டணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

டந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க. கூட்டணிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments