சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி வாழ்த்து

0 1977
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி வாழ்த்து

ட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் மிக சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், முதன்முறையாக எம்.ஏல்.ஏ.வாக பொறுப்பேற்கும் அவரது பணி சிறக்கட்டும் என கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments