சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

0 1157
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள், எனவே சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துசெல்ல தனது வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments