முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

0 3785
முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments