ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

0 3421
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 99 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 69 ரன்களும், பிரித்வி ஷா 39 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர். 17 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் மட்டும் இழந்து 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments