தமிழக, புதுச்சேரி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி... தமிழ் பண்பாட்டை மேலும் பறைசாற்ற உறுதி..!

0 3392
தமிழக, புதுச்சேரி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி... தமிழ் பண்பாட்டை மேலும் பறைசாற்ற உறுதி..!

பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளர்.

தமிழில் செய்த டிவிட்டர் பதிவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments