புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரங்கள்.. !

0 937

புதுச்சேரி மன்னாடிபட்டில் பா.ஜ.க. வெற்றி

புதுச்சேரி மன்னாடிபட்டு தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி

2,750 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி

புதுச்சேரி அரியாங்குப்பம் - என்.ஆர்.காங். வெற்றி

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தட்சிணாமூர்த்தி வெற்றி

என்.ஆர்.காங். வேட்பாளர் தட்சிணாமூர்த்தி 6845 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி - என்.ஆர்.காங் தலைவர் ரெங்கசாமி வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி - என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி வெற்றி

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி - என்.ஆர்.காங். வெற்றி

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமி நாராயணன் வெற்றி

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமி நாராயணன் 3672 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments