அசாமில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக : வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி

0 2522
அசாமில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக : வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி

சாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அங்கு மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பதிவான வாக்குகள்
எண்ணும் பணி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் பாஜக 84 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

அசாம் கன பரிஷத் ஒரு இடத்தில் மட்டும் முன்னிலை வகித்தது. அசாமில் ஆட்சி அமைக்க 64 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி கூடுதல் இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

எனவே, அசாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments