தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 2736

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 20 ஆயிரத்து 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதே காலகட்டத்தில் கொரோனாவுக்கு 153 பேர் பலியானதாகவும், தொற்றில் இருந்து விடுபட்டு 17 ஆயிரத்து 576 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 444 பேர் வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments