இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பியது உஸ்பெகிஸ்தான்..!

0 1714
இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பியது உஸ்பெகிஸ்தான்..!

கொரேனா 2வது அலையால் பேரழிவுக்கு ஆளாகி இருக்கும் இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் நாடும் தனது நேசக்கரங்களை நீட்டியுள்ளது.

அந்த நாட்டில் இருந் அனுப்பிவைக்கப்பட்ட 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தன. முன்னதாக ஏற்கனவே உஸ்பெக்கிஸ்தான் 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றுடன் மருத்துவ உபகரணங்களையும் அந்நாடு அனுப்பி வைத்துள்ளது. உதவிப் பொருட்கள் அனுப்பிய உஸ்பெக்கிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments