புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்..!

0 14956
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்..!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்..! 

என்.ஆர்.காங்  பாஜக
அதிமுக+
காங்
திமுக
+
மநீம+
மற்றவை

16

08

00

06

பிற்பகல் 2.00 மணி 

நெல்லித்தோப்பில் பாஜக வெற்றி

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிச்சர்ட் ஜான்குமார் வெற்றி

நெல்லித்தோப்பில் 496 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ரிச்சர்ட் ஜான்குமார் வெற்றி

காமராஜர் நகரில் பாஜக வெற்றி

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

7095 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

லாஸ்பேட்டையில் காங்கிரஸ் வெற்றி

புதுச்சேரி லாஸ்பேட்டைத் தொகுதி காங். வேட்பாளர் வைத்தியநாதன் வெற்றி

லாஸ்பேட்டையில் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தோல்வியடைந்தார்

கதிர்காமத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி

புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங் வேட்பாளர் கே.எஸ்.பி.ரமேஷ் வெற்றி

காங். வேட்பாளரை விட 5529 வாக்குகள் வித்தியாசத்தில் ரமேஷ் வாகை சூடினார்

நண்பகல் 12.30 மணி 

புதுச்சேரி ஏனாமில் ரெங்கசாமிக்கு பின்னடைவு

புதுச்சேரி ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி பின்னடைவு

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி 673 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு

ரெங்கசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் அசோக் முன்னிலை

காலை 11.30 மணி

ஏம்பலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி

புதுச்சேரி ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் வெற்றி

புதுச்சேரியில் திமுகவின் முதல் வெற்றி

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிபால் கென்னடி வெற்றி

புதுச்சேரி பாஜக கூட்டணி வெற்றி நிலவரம்

புதுச்சேரி மணப்பாடு தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான் குமார் வெற்றி

புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் வெற்றி

காலை 8.30 மணி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி முன்னிலை

காலை 8.00 மணி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments