சென்னையில் அதிக வாக்குச்சாவடிகள் உள்ள கொளத்தூர் தொகுதி முடிவுகள் தாமதமாகலாம் - மாநகராட்சி ஆணையர்

0 2446

சென்னை கொளத்தூரில் அதிக வாக்குச்சாவடிகள் உள்ளதால், அங்கு முடிவுகள் தெரிய 20 மணி நேரம் கூட ஆகும் என மாநகரட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பல்லவன் சாலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா பரிசோதனை மையத்தை திறந்து வைத்த பிறகு  செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் ஏறக்குறைய 6 ஆயிரம் வாக்குச் சாவடி மையங்கள் இருக்கின்றன என்றும் குறைந்தபட்சம் தி.நகரில் 14 மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments