திடீரென குறுக்கே வந்த பைக்... ஆட்டோ மீது மோதிய பேருந்து..! CCTV காட்சிகள்

0 20209

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, பக்கவாட்டில் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளயாகியுள்ளன.

காந்தி நகர் என்னும் பகுதியில் கோவையை நோக்கி தனியார் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையைக் கடக்க இருசக்கர வாகனம் ஒன்று திடிரென குறுக்கே வந்ததால், வேகத்தை உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் இடது புறமாக பேருந்தை ஓட்டுனர் திருப்பிய போது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பேருந்து மோதி அதனை இடித்துத் தள்ளியது.

பேருந்து வருவதை கவனிக்காமல் சென்ற இருசக்கரவாகனம் நிற்காமல் சென்ற நிலையில், ஆட்டோவில் இருந்து ஓட்டுநர் உடனடியாக குதித்ததால் அவர் உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments