வெளிநாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியைத் தொடங்க சீரம் நிறுவனம் திட்டம்

0 1096
வெளிநாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியைத் தொடங்க சீரம் நிறுவனம் திட்டம்

வெளிநாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியைத் தொடங்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அஸ்ட்ராசெனேக்கா நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்ய முடியாமல் போராடி வரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள ஆலைகளில் தடுப்பு மருந்து உற்பத்தியைத் தொடங்க சீரம் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments