மகாராஷ்டிரத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை வராது -உத்தவ் தாக்கரே

0 1113
மகாராஷ்டிரத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை வராது -உத்தவ் தாக்கரே

காராஷ்டிரத்தில் முழு ஊரடங்கு தேவைப்படலாம் என்கிற போதிலும், அத்தகைய நிலை வராது என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்காவிட்டால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியிருக்கும் எனத் தெரிவித்தார்.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் முழு ஊரடங்கு விதிக்கும் நிலையை எட்டவில்லை எனக் குறிப்பிட்டார். கடந்த ஆண்டைப் போலக் கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments