அமெரிக்காவில் வீதிகளில் சுற்றித்திரியும் நாய், பூனைக்குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பிடேவீ விலங்குகள் நல முகாம்

0 998
அமெரிக்காவில் வீதிகளில் சுற்றித்திரியும் நாய், பூனைக்குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பிடேவீ விலங்குகள் நல முகாம்

மெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வீதிகளில் சுற்றித்திரியும் நாய்க்குட்டிகள் மற்றும் தாயை இழந்து தவிக்கும் நாய் மற்றும் பூனைக்குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது பிடேவீ (Bideawee) என்ற விலங்குகள் நல முகாம்.

மன்ஹாட்டன் நகரில் உள்ள பிடேவீ முகாமில் 8 வார வயதான நாய்க்குட்டிகள், பிறந்து 4 வாரங்களே ஆன பூனைக்குட்டிகள் உள்ளிட்ட 40 விலங்குகள் உள்ளன.

கொரோனா தொற்று ஊரடங்கால் செல்லப்பிராணிகள் தத்தெடுப்பது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், வீட்டினுள் முடங்கிக்கிடக்கும் மக்கள் செல்லப்பிராணிகளை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக பிடேவீயின் தலைமை நிர்வாக அதிகாரியுமான லெஸ்லி கிரேன்ஜர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments