12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி :ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஃபைஸர்- பயோஎன்டெக் கோரிக்கை

0 724

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள அனுமதிக்குமாறு ஃபைஸர் மற்றும் பையோஎன்டெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக அந்நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அளித்துள்ள கோரிக்கையில், தங்கள் நிறுவனங்களின் தடுப்பூசிகளை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளரிளம் பருவத்தினரிடம் சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

அதில் பாதுகாப்பு மற்றும் பயனுள்ளதாக இருப்பதும், தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து 2 ஆண்டுகள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் நிறுவனங்கள் வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments