ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவுகோலில் 6.8புள்ளிகளாக பதிவு

0 1542
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவுகோலில் 6.8புள்ளிகளாக பதிவு

ப்பான் நாட்டில் அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியான இஷினோமகிக்கு தென் கிழக்கில் 47 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6புள்ளி 8 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதம் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments