இங்கிலாந்து 2ம் முறையாக மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பியது

0 1553
இங்கிலாந்து 2ம் முறையாக மருத்துவ உபகரணங்களை இந்தியாவிற்க்கு அனுப்பியது

ந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல நாடுகள் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன.

இதனிடையே கொரோனாவுக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் 2ம் முறையாக இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளன. 120 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் லூப்தன்ஸா விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments