வெளிநாட்டு விமானப்போக்குவரத்துக்கு தடை மேலும் நீட்டிப்பு

0 1300

வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து சேவையை இம்மாத இறுதி வரை நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்குநர் ஜெனரல் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்துக்கான நேற்றுடன் முடிவடைந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

தொற்று பரவல் அதிகம் இருப்பதால் இந்தத் தடை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 நாட்களில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments