தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு

0 1385
தமிழ்நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் 2ஆவது அலை தாக்கம் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள 578 தனியார் மருத்துவமனைகளும், மொத்த படுக்கைகளில் 50 சதவீதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments